Friday, February 15, 2008

ஆனந்த விகடனும் நமீதாவும்.

மங்களூர் சிவா வீக் என்ட் ஜொள்ளு போட்டு செம ஹிட்ஸ் பார்க்கிறார். நாம கிடைச்ச போதெல்லாம் ஜொள்ளு மேட்டரா போட்டு மக்கள்ஸ் மனசுல நீங்கா இடம் புடிச்சுப்போடனும்னு கிடைச்ச நமீதா படத்தையெல்லாம் புடிச்சுப்போட்டு ரொம்பவே? ரோசிச்சு இது Aங்க ஏரியானு தலைப்ப வச்சு ஒரு பதிவ போட்டா நமக்குப் போட்டியா ஆனந்த விகடன் நம்ம நமி படத்தப்போட்டு நம்ம பதிவுல மண்ணப் போடறாங்க என்னத்தப் பண்ண?
















இது கொசுறு.

4 comments:

Tech Shankar said...

பத்து ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தில் இருந்த
படத்தை பத்திரமாக ஸ்கேன் செய்து
பக்காவாகப் பதிவு பண்ணி
வீக் எண்டு பதிவாக ஒரு
வீக் இல்லாத பதிவைத் தந்த
நமீதா ரசிகர் மன்றத்தலைவர்
கிச்சா அவர்களுக்கு வாழ்துக்களும் நன்றிகளும்

மங்களூர் சிவா said...

//
தமிழ்நெஞ்சம் said...
பத்து ரூபாய்க்கு வாங்கிய புத்தகத்தில் இருந்த
படத்தை பத்திரமாக ஸ்கேன் செய்து
பக்காவாகப் பதிவு பண்ணி
வீக் எண்டு பதிவாக ஒரு
வீக் இல்லாத பதிவைத் தந்த
நமீதா ரசிகர் மன்றத்தலைவர்
கிச்சா அவர்களுக்கு வாழ்துக்களும் நன்றிகளும்
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

//
மங்களூர் சிவா வீக் என்ட் ஜொள்ளு போட்டு செம ஹிட்ஸ் பார்க்கிறார். நாம கிடைச்ச போதெல்லாம் ஜொள்ளு மேட்டரா போட்டு மக்கள்ஸ் மனசுல நீங்கா இடம் புடிச்சுப்போடனும்னு கிடைச்ச நமீதா படத்தையெல்லாம் புடிச்சுப்போட்டு ரொம்பவே? ரோசிச்சு இது Aங்க ஏரியானு தலைப்ப வச்சு ஒரு பதிவ போட்டா
//

அப்பிடியே சும்மா உக்காந்திருந்தா எல்லாருக்கும் எப்பிடி தெரியும் நாலு ப்ளாகுக்கு போகணும் லிங்க்க கமெண்ட்ல போட்டு வைக்கணும் இப்ப கூட லக்கிலுக் பதிவூலதான் இந்த ப்ளாக் லிங்க் கிடைச்சது

Manmathan said...

நன்றி சிவா இனி கலக்கிப்புடுவோம்